நீ நேசிக்கும் ஓர் உயிர் உன்னை நேசிக்கும் போதுதான் ... உன்னை நீயே நேசிக்கின்றாய்.. அந்த ஓர் உயிரும் பிரியும் போதுதான் நீ சுவாசிப்பதையே சுமையாய் நினைக்கின்றாய்................
சிறுவனுக்கும் வணக்கம் சொல்லும் “பெரியவர்” காமராஜர்... இனி தவம் செய்தால் கூட இவரை போன்ற நல்ல மனிதர்களை நாட்டில் பார்க்கமுடியாது... தாழ்ச்சி, பொறுமை, எளிமை என்று இவரை பற்றி கூறிக்கொண்ட போகலாம்...