எத்தனை உறவுகள் இருந்தாலும்நீ மட்டும் ஒரு நொடி இல்லை என்றால் நான் ஒரு அநாதைதான். ....
Friday, August 31, 2012
Tuesday, August 28, 2012
Throgam Tamil Poem
Tamil Mattum Alla Ella MoligalilumThedi Paarthu Vitten UnPeyarukkaana Sariyana Arththam"Throgam" Entre Irukkirathu.....
Sunday, August 26, 2012
Wednesday, August 22, 2012
Kankal Kavdhai

நீ யார் என்று புரிய வைத்தது!!!உன் கண்களை பார்த்தேன். உன் கண்களை மட்டும் பார்த்தேன். உன் கண்களை மட்டுமே பார்ப்பேன். உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா... இல்லை.... எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... .....
Varungaal India Kavithai
12:26 AM
No comments
Future India :அன்னையை ஒட்டிநின்ற என்னைஎட்டி நிற்கச் சொல்லி;வாசலுக்கு வருகைப்போடச் சொன்னாள்!ஒலிப்பெருக்கியின் ஓசையைக் கேட்டதும்;ஓடி வா;எங்கிருந்தாலும் என்னைத் தேடிவா என்றாள்!அலறும் சப்தத்துடன் உயரும் குரலுடன்;ஓர் வண்டிஎன் தெருவை மிதிக்க;ஓடிச் சென்றேன்;அன்னையைக் காண!ஒலிப் புலனை ஓங்கி அடித்து;ஒலிப்பெருக்கியோஒய்யாரமாய் என் வீட்டில் நிற்க;வாக்குக் கேட்டுவரிசையாய் ஓர் கூட்டம்!அம்மாவிடம் கொடு என; அன்பாய் என் தலைக் கோதி;மறக்காமல் நம் சின்னம்;என்று பணத்தைக் கரத்தில் திணித்து;பக்கத்து வீட்டுப் படியேறியது வெள்ளை ஆடைக் கூட்டம்!முடிந்தது என் வேலை...
Nalla Nanban Kavidhai

தடுமாறும் போதுஇடம் கொடுக்க வேண்டும்;தடம்மாறும் போது;தலையில் தட்டவேண்டும்;கசப்பானாலும் மெய் உரைக்கவேண்டும்;இனிக்கும் என்றாலும்பொய் தவிர்க்கவேண்டும்;வழுக்கும் போதுகரம் கொடுக்கவேண்டும்;உள்ளம் அழுக்காகும் போதுகாரம் காட்டவேண்டு...
Thirumana Valththu Kavidhai
Marriage Invitation Kavithai :ஒரு மகன்...மணமகள் மனம் கவர்ந்த திருமகன்.ஒரு மகள்...மணமகன் மனம் கவர்ந்த திருமகள்.ஒரு நாள்...சுபமுகூர்த்தம் கூடி வரும் மங்கள நாள்.ஒரு மேடை...நவரத்தினங்களால் கூடிய மணமேடை.ஆதவன் அங்கு...ஆனந்தமாய் எரியும் அக்கினியாக...தென்றல் அங்கு...மந்திரம் ஓதும் புரோகிதராக...விண்மீன்கள் அங்கு...மேடை போர்த்திய அலங்கர விளக்குகளாக...மேகத்தின் இரு கைகள் அங்கு...மணமக்கள் அமரும் இருக்கைகளாக...பஞ்சபூதங்கள் – மணமகன் வீட்டார் சார்பாக.நவகிரகங்கள் – மணமகள் வீட்டார் சார்பாக.அண்டங்கள் ஆளும் அந்த ஆண்டவனே...இத்திருமணத்திற்கு சாட்சியாக.உலகமே ஒன்று...
Brothers Marriage Kavithai
தம்பிக்குத் திருமண வாழ்த்து :- உடன் பிறந்த மூன்று பேரோடுநான்காவதாய் சேர்ந்தவனே;நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்துபிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே;அன்பெனும் ஒற்றை வார்த்தைக்குஉயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே;உண்மை நிலைக்கு அஞ்சி -சத்தியம் போற்றும் சீலனே;காலம் கடக்க கடக்கஅதன் மீதேறி நின்று தங்கைகளுக்காய் உழைத்தவனே,தாய் சொல் காத்து, தந்தை வழிநடந்து; ஊர்சொல்லும் மதித்து -தீஞ்சொல்லுக்கு பயம் கொள்ளும் பண்பிற்குரியோனே;உழைப்பின் உச்சத்தை ஒரு இசைபோல்உடனிருப்பவருக்கும் உரைப்பவனே;உன் பதைபதைக்கும் பேச்சுக்குள் -பிறர்நலம் பேணும் உணர்வுகளைக்...
Monday, August 20, 2012
Alagu Kavithaigal 2012
6:00 AM
No comments
Manithan alagu, Manithanukkul pen alagu,Pennukul nee alagu, Unnakul ellamey ala...
Kathal Kavithaigal Pala
5:59 AM
No comments
En kadhal kooda Nilavatra vaanam than... En kadhalai Aval Earka marukum varai....சில "நிமிடங்களுக்காக"...!சில "நிமிடங்களுக்காக"...! வார்த்தைகளுக்கு வறுமையில்லை. இருப்பினும், காத்திருக்கின்றேன்... கவிதையெழுத. நீ... எனை கடந்து செல்லும் அந்த சில "நிமிடங்களுக்காக"...!...
Kadhal Kavithaigal 2012
5:58 AM
No comments
உன்னைநினைப்பதால்உனக்குஆயுள் கூடுமென்றால்உனக்குஇறப்பேஇல்லையடி...
Kadhal Tholvi Kavidhai
5:57 AM
No comments
காதலுக்காக மட்டுமேகவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னைகாதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்..சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..)இதுவும் என் காதலுக்காகத் தானே....
En Kavithaigal
5:56 AM
No comments
வாழ்க்கை வாழ்க்கை என்னும் கூட்டிலே .................சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............என்றுதான் வெளி உலகம் காணுமோ .......இந்த பறவை....கடவுளுக்கே வெளிச்சம் ........... கடைசி சந்திப்பு நேரில் பார்த்து பேசாதநாட்களை விடவும்,..உன்னுடன் நெருங்கிபழகிய,சொல்லாதவைகளைவிடவும்,..நீ என்னைவிட்டுபிரிந்து சென்ற'கடைசி சந்திப்பு'கொடுமையானது,.....
Kadhal Vadukkal - Chinna Chinna Kavithai
5:53 AM
No comments
காதல் வடுக்கள்!!! நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!...
Help Kavithai
5:52 AM
No comments
உதவி :தனிமையில் கிடந்துதத்தளிக்கிறேன்...எப்பொழுதாவதுஉதவி கரம்நீட்ட வருகிறதுஉன் நினைவு...!!...
How to attract the girls
2:00 AM
No comments

பெண்களை மயக்க :-நீ அழகா இருக்குற, உன்னை ரொம்ப பிடித்திருக்கு என்று சொல்வதை விட; அவளை விட நீ அழகி தான், அவளை விட உன்னை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி பாருங்க, பெண்கள் இதை தான் அதிகம் ரசிப்பாங...
Friday, August 17, 2012
Pongal Valththu Kavithai - Vazhthu madal
11:58 PM
No comments
Udal kalaipu udaluku mattumMandirku endrum thevai inipuAdai inaipadu thaan pongalin sirapuIniya pongal nalvazhthukal…Pongal Thirunaalam Thaipongal ThirunaalamPongivarum Pongal PolaEngum pongatum magirchiHave this 2012 1st festival bring happiness in your life. Wish you & your family a very Happy Pongal....
Anupavam Kavithaigal
11:54 PM
No comments
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்பிறந்து பாரென இறைவன் பணித்தான்!படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்படித்துப் பாரென இறைவன் பணித்தான்!அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!பாசம் என்பது யாதெனக் கேட்டேன்பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்மணந்து பாரென இறைவன் பணித்தான்!பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!முதுமை என்பது யாதெனக் கேட்டேன்முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!வறுமை என்பது என்னெனக் கேட்டேன்வாடிப்...
Manaiviyin Thavam - Love feal - Manaivi Kavidhai

உன்னை யாராவது காதலிக்கவில்லை என்பதுக்காக கவலைப்பாடாதே அது உன் வருங்கால மனைவியின்தவமாகக் கூட இருக்கலாம்......
Amma Kulanthai Kavithai - Latest and Special

அம்மா குழந்தை கவிதை மகள் உன் எச்சில் ஸ்பரிசத்திற்காகவே உன் குட்டி விளையாட்டுக்களில் வேண்டுமென்று தோற்றுப்போகிறேன் மகள...
Thursday, August 16, 2012
Hickoo Tamil Kavithaigal - Sad
1.Pasi'odu anna'dhana poster'rai ottinan theru'ora siruvan. 2.Perunthu nerisalil aval nasukkiiyadhu, en ithayam...3. Suriyan; panithuli vennaiyai tirudi thinnum mayakkannan....
Tajmahal Kathal Kavithai

Tajmahal Tamil Kavithai :Avanum illai,Avalum illai.Yarukkaga nirkiradhu kathal kaaviyamai?Taj Mahal...Sad Tajmahal Kavithai...
Best Tamil Kadhal Kavithai SMS
5:51 AM
No comments
“Unmaiyaana anbukku mattumeyun kanneer thulligal theriyum”..“nee mazhaiyil nanaindhu kondey azhudhaalum kooda...
Kulanthai Kavithai
குழந்தை கவிதை இந்த நடக்கும் பொம்மைக்குபிடித்ததுநடக்காத பொம்மைகளை... ஆசை உண்டுபேராசை இல்லை.இதுஓர்சுவாரசியமான நாவல்!இதுஅனைவருக்கும் பிடித்தபுன்னகைப் புஷ்பம்!இந்த பொன் விளக்குசிரிக்கும் வீட்டில்மின் விளக்கு தேவையா...?நிஜமான அழுகைக்கும்நிஜமான சிரிப்பிற்கும் குழந்தையை தவிர இன்னொரு உதாரணம்குழந்தையே...ஒரே சமயத்தில்பணம் நீட்டுங்கள்தட்டிவிடும்...பலூன் நீட்டுங்கள்தட்டிப் பறிக்கும்.பிடித்ததோடு பிடிவாதம் செய்யும்...வாதம் செய்யாதுஇனிப்புத் துண்டுக்கும்நெருப்புத் துண்டுக்கும் பேதம் தெரியாதுஅழத் தெரியும்அழ வைக்கத் தெரியாது.விழத் தெரியும்யாரையும்விழவைக்க...
Latest New Special Birthday Poem - Latest
5:39 AM
No comments
Birth Day Kavithai :365 naal sutru payanathil,ungal pirandhanaal iniya naal.Indru dhan mudhal naal.Enjoy the journey!En manamarndha nalvzhthukk...
Tuesday, August 14, 2012
Amma New Kavithai
A-AZHAGANA manasu ullaval, AMMA M-MENMAYANA manasu ullaval, AMMAM-MEGHAM pol periya manasu ullaval, AMMAA-ANBU adigamai kaatum manasu ullaval, AMMAamma vai nesingal, ungal uyire ulla varaiungal NANBANMathiSree...
New Latest Kavithai - Kathal Kavithai
6:21 AM
No comments
Sollivida EnniPala NaalArugil Varuven…Undhan PaarvaiPaarthadhumAdhu Mattum Pod...
Tamil Latest Love Kavithai - Kavalai Kavithai
Love Fail Sms : Andru kaneer kooda sugamaanathu….Thudikka nee irunthathaal…Indru sirippu kooda vethanaiyanathu….Sernthu sirikka nee illathathaal…...
Love Sad New Kavithai
Oru Uyir Thudikum Poluthu,Yarum Gavanikaamal Irupargal.Aanal Nindra Pin Yellarum Thudipargal.That Is Li...
Monday, August 13, 2012
Love Latest Kavithai - Kathal Special Kavithai
2:43 AM
No comments

Click To Download This Imageஉன் சந்தோஷத்தின் விலை என் காதல்!விற்று விட்டேன் என் சந்தோஷத்தை ... எனக்கு கிடைக்காதது உனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் !...
Latest Kadhal Soga Kavithai - Sad Kathal sms
2:34 AM
No comments
பொய்யாக பழகி உண்மையாக என்னை ஏமாற்றி விட்டாய்! உன் ஒவ்வொரு வார்த்தைகளும் பொய்யிலே கருத்தரிக்கின்றது.. இதை அறியாமல் என் காதலை கருத்தரிக்கவிட்டேன் இப்போ என்னை கதிர் அறுத்து சென்று விட்டாயடி துடிக்கிறேன...
Alagu Kathal Kavithai

அழகை பார்த்து காதலிப்பவர்கள் ஆனந்தமாய் இருப்பதில்லை... ஆனந்தமாய் காதலிப்பவர்கள் அழகை பார்ப்பதில்லை...Note : லவ் பண்ண அழகு தேவை இல்லை...
Tuesday, August 7, 2012
Love Sad Kavithai - Pengal Manam
11:21 PM
No comments

"பெண்களின் "இதயம்" ஒரு "கல்லறை"ஏன் என்றால் அதில் பல ஆண்களின்"வாழ்க்கை" புதையூண்டு இருப்பதால்...........
Tamil Small Kavithaigal
Small Tamil Kavithaigal : என் வேதனை பலருக்கு சுவாரசியமாக இருப்பதால் என்னவோ என் இதயம் கொஞ்சம் ஆறுகிறதுஎன்னை சுற்றி பொய்யாலான உலகம் உறவுகள் தான் அதிகம் இருக்கிறார்கள் போலும்!வாழ்வை தவிர அனைத்தையும் கற்றுக்கொண்டுவிட்டேன் என் குறுகிய வாழ் நாளி...
Uthadu Kavidhai - Lips kavithai
உதடு கவிதை எந்த காரணம் இன்றி சிரித்தது உன் இதழ்கள் அதில் இல்லா தேனிற்காக ஈயாக மாறி சுற்றி சுற்றி வந்தது நா...
Manathil Idam Pera Kavithai
11:12 PM
No comments

Mugavari Puththagam vs Idhayam :வாழ்வை தவிர அனைத்தையும் கற்றுக்கொண்டுவிட்டேன் என் குறுகிய வாழ் நாளி...
Amma and ME Kavithai
கவிதைகள் - Amma Special Latest Kavithai :அம்மாவுக்கும் எனக்கும் கவிதைகள்அம்மா பதில் சொல்லு... ஏழாம் மாசம் நானும்எட்டி கையால உதைச்சதால ஏதாவது கோவமா அம்மா உனக்கு?கைய எடுத்து எங்கயோ எறிஞ்சிட்டு போச்சு நாயும் எச்சில் காக்கா அதையும்எடுத்து கொத்தும்போது இந்த பாப்பா நிலைமை பாத்து எரியாதா அம்மா உன் மனசு?சின்னகாலால் நானும் சேர்த்து அடிச்சதுனால சொல்லாத கோவமா அம்மா உனக்கு?சிகப்புமாறாப் பாதம் சின்னாபின்னம் ஆகி சாலையோர சைக்கிளில்மிதிபடும் போது செல்லப் பாப்பா நிலைமை பார்த்து வலிக்கலையா அம்மா உன் மனசு?ஒன்பதாம் மாசம் நானும் ஒருக்களிச்சு படுத்ததினால ஒருவேள...
Tamil Amma Latest Kavithai - Poem
எழுந்ததும் வந்தாள் எனை நோக்கி அவள் கண்கள் இரண்டையும் அனலாக்கி அவள் கொண்ட பார்வையோ அனலாக நான் நின்ற நிலையோ சிலையாக வந்தது சிற்பமா? அல்ல என் உயிர் போனது அற்பமா மெல்ல!கொண்ட நிலை தெரியாது வந்த நிலை புரியாது மெல்லமாய் வினவினேன் அவளை செல்லமாய் குலவினாள் அவளோ!நிந்தன் தமிழ் பற்று கண்டு வந்த தங்க தமிழ் தாயே நானென்...
Love Game Kavithai - Kathal Tholvi - Latest Love Kavithai
காதல் விளையாட்டு :இருவருக்குமே வெற்றி என்பதெனில்எனக்கும் சந்தோஷம்தான்.நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்நான் தோற்றுபோககூட சித்தமாயிருக்கிறேன்.ஆனால்,இருவருமே தோற்றுபோவோம் என தெரிந்த பின்னும்ஏனடி இந்த காதல் விளையாட்டு.....
Husband And Wife Kavithaigal
கணவன் மனைவி கவிதைகள் :- காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய், அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும் மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...
Vaasal Kavithaigal - Veedu
Veenaga Yen Thirandhu Vaikirai..?? un Vizhi Vaasalai...!! Idhaya vasalai Puuti Saaviyai Iduppil Mudindhu Konda Piragu...!!!...
Monday, August 6, 2012
Kadhal Tholvi Kavithai - காதல் தோல்வி கவிதை -
1:28 AM
No comments
காதல் தோல்வி கவிதை :ஒரு உயிர் எழுத்து கூட இல்லாது உயிரையும் மெய்யையும் வருத்தும் வார்த்தை காதல்!உயிரை கொள்ளும் கவிதை - காதல்!!!...
New Joke sms Kavithai - Tamil Sms Kavithai - Ajith Dialogue
1:15 AM
No comments
Tamil Punch :உட்கார்ந்து வேலை செய்பவனுக்கும் உயிரைக்கொடுத்து வேலை செய்பவனுக்கும் வித்தியாசம் இருக்கு!! -அஜித் ஓசில தண்ணி அடிக்குறவனுக்கும் தன் காசுல தண்ணி அடிக்குறவனுக்கும் வித்தியாசம் இருக்கு!!-ந...
ஆண் பெண் Natpu - Natpu Kavithai
1:05 AM
No comments
ஆண் பெண் நட்பில் வேறில்லை புரிந்து கொண்டு பழகியவர்கள் உண்மையான நட்பை வளர்க்கிறார்க...
Philosophy of life - வாழ்க்கை தத்துவம்
12:55 AM
No comments
எல்லாம் நிறைவாக இருந்தால் அதில் பயனில்லை ஒரு சில குறைகள் இருந்தல் வேண்டும் அப்போது தான் சுவாரசியம் அதிகரிக்கு...
Sunday, August 5, 2012
Subscribe to:
Posts (Atom)