ek; fy;Y}uptho;f;ifapy;rpupj;J tpisahbaikjhdk;....tFg;giw Rtupy;tiue;j rpW Xtpaq;fs;...xd;whf cz;l czTfs;md;gha; gpbj;jrz;ilfs;gbj;J kwe;J Nghfapy;ghrkha; kPl;bj;je;j Mrpupah;fs;.fy;Y}up cDk;rhk;uh[;[paj;jpy;gwitfs; Nghy;ghb jpupe;NjhNk..vj;jid vj;jid ,dpa gy re;Njhrq;fs;me;j gRikahd ehl;fs; kPz;Lk;tUkh.......? - MusathikakPd; tsu ePh; Njit..gaph; tsu kio Njit..ehd; tsu fy;tp...
Monday, December 31, 2012
என் தோழி!
றியானாஹிப்அன்னையவள் பாசத்தைஅன்று சுவைத்திருந்த எனக்குஅன்பிலே உயர்ந்திட்ட உன் நட்பும்அருகில் நான் சுவைத்திட்ட பாசம் தான்நான்கு வயதில்நான் யாரெண்டரியா வேளைநான் நானாக உனைக்கண்டேன்நான் கண்ட நாளில் நட்புக் கொண்டேன்சுதந்திரமாய் நாம்சுற்றிட்ட இளமை – எமைசூழ்ந்திருக்கும் கவலைகளை இன்றும்சுருட்டி எறிந்திடுமே..வாழ்கையிலே நாம் வென்றுவாழ்வின் ஒருநாளில்வாழ்ந்து காட்டுவோமடி – என்றும்வாழ்வில் அழியாதது நம் நட்பேஉனக்காய் ஆயிரம் உறவும்எனக்காய் ஆயிரம் உறவும்உண்மையாய்...
இலட்சியப் பெண்
மக்பூன் றியாப்இலட்சியப் பெண்ணாய் திகழ்ந்திடஆசை கொண்டாள் என் தங்கைஐரோப்ப மோகத்தைதன் மனதில் கொண்டுஇந்திய அழகிகளை தன்கண்களில் கண்டுஉயிரோட்ட மார்க்கத்தில் - உயிரற்றுமாறிட்டால்உனக்காய் பல பெண்கள்வழிகளாய் வாழ்ந்தனரே..எம் ரஸூலவரின் நுபுவத்தையேற்றுதன்னுடைமைகளை இறைவழியில்அளித்தவரும் பெண் தான்..நபிமொழியை மனம் ஏற்றுஅதிகமாய் அறிவித்த அறிவின்வூற்றும்ஒரு பெண் தான்..உரிமைக்காய் நடந்த போர்களிலும்வீரத்துக்காய் நடந்த போர்களிலும்இஸ்லாத்தின் வாரிசை ஈன்றெடுத்துவீரத்தாய்ப்பால்...
அல்குர்ஆன்
எம். மக்பூன் றியாப்நம் வீட்டில் தூசுபடியும் பள்ளி நூலா இக்குர்ஆன்?மருந்துக்கு தாயத்து மட்டும் கட்டும் மந்திர நூலா இக்குர்ஆன்?ரமழானில் மட்டும் என மட்டுப்படுத்திவந்திறங்கிய நூலா இக்குர்ஆன்?நான் அறிந்ததை உமக்குறைக்கேன்இதைக் கொஞ்சம் கேளீர்...எமை வழிகாட்ட வல்லோன் அளித்திட்டஅருள் மறை தான் இக்குர்ஆன்அல்லாஹ்வின் மார்க்கமாம் இவ்விஸ்லாத்தைபாரினிலே விதைத்திடவே வந்ததுவும் இக்குர்ஆன்அறியாமை மாந்தர்களை அவ்வுலகில் - அறிவுள்ளோர் ஆக்கியதும் இக்குர்ஆன்கண்மணியாம்...
தந்தை
என் தந்தை.... சொல் மிக்கமந்திரமில்லைஎன் தந்தை குணம் சிறக்கஇங்கே யாருமில்லைதான் கற்றறிந்த ஞானத்தைபண்புடனே பாரில் எத்தி வைப்பார்கண்டவர்கள் கதை கேட்டுஓர் நாளும் தவராய் நடந்திரார்..முதல் நாள் பள்ளி சென்றஎனை முத்தமிட்டு அனுப்பி வைத்தார்ஒவ்வோர் நாளுமெனைபக்குவமாய் படிக்க வைத்தார்வாழ்வின் படி நான் தாண்டையிலேவாழ்த்தியெனை வளர்த்திட்டார்வண்ண ஆடையையும்வகை வகை உணவையும்என் தந்தைவுறவையும்எனக்காய் தூரம் வைத்தார்தஹஜ்ஜத்தில் எழுந்தென்னைபள்ளி செல்ல பழக்கித் தந்தார்எல்லாத்...
Sunday, December 30, 2012
Love Feel Kavidhai

Trisa - Goblet MoonNeeAatrinul KaalNanaithu SentraaiAdutha Kaname Varanduponathu.....Tamil Amma KavithaigalHouse Wife J...
Subscribe to:
Posts (Atom)